Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வைவர் நிகழ்ச்சிக்காக அர்ஜுனுக்கு இவ்வளவு சம்பளமா?

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:18 IST)
நடிகர் அர்ஜுன் இப்போது சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜி தொலைக்காட்சியில் தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது நிகழ்ச்சி தொடங்கி விட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக அர்ஜுன் இதுவரை எந்தவொரு திரைப்படத்துக்கும் வாங்காத சம்பளத்தைப் பெற்றுள்ளாராம். நிகழ்ச்சிக்காக 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments