Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கோ த்ரில்லர் கதையில் நடிக்கும் நயன்தாரா

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (12:37 IST)
சைக்கோ த்ரில்லர் கதையில் நயன்தாரா நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.



‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கியவர் அறிவழகன். நயன்தாராவை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக கடந்த செப்டம்பர் மாதமே அறிவித்தார். ஆனால், இதுவரை அந்தப் படத்தைப் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.இந்நிலையில், மலையாள நடிகை மஞ்சு வாரியரிடமும் அறிவழகன் கதை சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியானது. இருவரிடமும் ஒரே கதையைத்தான் அறிவழகன் சொல்லியிருக்கிறார் என்ற தகவலை அறிவழகன் மறுத்துள்ளார்.

“நான் நயன்தாராவுக்கு சொன்ன கதை, சைக்கோ த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. ஆனால், மஞ்சு வாரியரிடம் சொன்ன கதை குடும்ப த்ரில்லர்” என்று விளக்கம் கொடுத்துள்ளார் அறிவழகன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் லுக்கில் மிரட்டும் நிதி அகர்வால்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக இருக்கிறது… சிரஞ்சீவி சர்ச்சைப் பேச்சு!

டான் படத்தின் காப்பியா ‘டிராகன்’?… இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆதங்கம்!

பும்ரா இல்லாமல் செல்வது ரொனால்டோ இல்லாமல் உலகக் கோப்பைக்கு செல்வதைப் போன்றது… முன்னாள் வீரர் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments