Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 1ம் தேதி இத்தனை படங்கள் ரிலீஸா? தலை சுற்ற வைக்கும் லிஸ்ட்

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:04 IST)
இப்போது தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் ரிலீஸ் ஆவது அதிகரித்துள்ளது.



200க்கும் மேற்பட்ட படங்கள் ஒரு வருடத்தில் எடுக்கப்படுவது, அதிகப்படியான நட்சத்திர நடிகர்கள்,  அதிகப்படியான திரையரங்குகள் இல்லாதது, குறுகிய காலத்தில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் , திருட்டு தனமாக ஆன்லைனில் படம் வெளியாவது  உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு வாரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆவது அதிகரித்துள்ளது. 
 
அந்த வகையில் வரும் மார்ச் 1ம்தேதி 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது 
 
தடம், 90ml, திருமணம், தாதா 87, விளம்பரம், மனசை, பிரிவதில்லை, அடடே உள்ளிட்ட எட்டு படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இதனால் நட்சத்திர நடிகர்களின் படங்களை தவிர மற்றவர்களின் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினம் ஆகி வருகிறது. ஓவியாவின்  90 எம்எல், சேரனின் திருமணம், அருண் விஜயின் தடம் ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. மற்ற படங்களில் தாதா 87 படத்துக்கு ஓரளவுக்கு திரையரங்குகள் கிடைத்துள்ளது. மற்ற படங்களின் நிலை குறித்து சரியான தகவல்கள் இல்லை. வாரம் வாரம் படங்கள் வெளியாவது படங்களின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பது உண்மை...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments