Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (16:01 IST)
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.  இவர் அவ்வப்போது ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்த திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்திருந்தார் ரஹ்மான். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது  பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் இரவின் நிழல் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில்,  இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், வரும் டிசம்பரில் தமிழ் படத்தின் சவுண்ட் டிராக் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேன் இந்தியா சினிமா என்ற அசிங்கமான கலாச்சாரத்தால் நல்ல சினிமா குறைந்துள்ளது- செலவராகவன் ஆதங்கம்!

‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

அஜித் சார் இருக்கும் போது எதுக்கு டி ஏஜிங்.. இளமையான தோற்றம் குறித்து ஆதிக் பகிர்ந்த தகவல்!

தொடரும் ‘இட்லி கடை’ நட்பு.. அருண் விஜய்க்காக குரல் கொடுத்த தனுஷ்!

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

அடுத்த கட்டுரையில்
Show comments