Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ நடிகர்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (15:53 IST)
மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், அப்பாணி ரவி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர். மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில், மலையாள நடிகரான அப்பாணி ரவி முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலில் ஆடிய அப்பாணி ரவி, விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து வருகிறார். அத்துடன், ராஜு முருகனின் அண்ணன் சரவணன் ராமச்சந்திரன் இயக்கும் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments