Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… பாட்டு பாடு அசத்திய அனுபமா பரமேஸ்வரன்!

Advertiesment
மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… பாட்டு பாடு அசத்திய அனுபமா பரமேஸ்வரன்!
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:14 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள்.

அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி சந்தன நிற உடையில் ஸ்டைலான போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஆண்டு சார்ட்பஸ்டர் ஹிட்டாக அமைந்த மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே என்ற பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி வசூல் சாதனை செய்த லவ் டுடே… அதிகாரப்பூர்வமாக அறிவித்த ப்ரதீப் ரங்கநாதன்!