Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலும்பு பண்ணும் அனுபமா… இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (16:59 IST)
அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். மலையாளம் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றனர். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இடையில் கிரிக்கெட் வீரர் பூம்ராவோடு கிசுகிசுக்கப்பட்ட இவர் சமூகவலைதளங்களில் அழகான மற்றும் கவர்ச்சியான தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் மற்றும் சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments