Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லைமீறிப்போகும் அஞ்சனா.... கல்யாணம் ஆகியும் கவர்ச்சி குறையல!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (20:06 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் சமீப நாட்களாக ஒல்லியான உடலை வைத்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். திருமணம் ஆகியும் எந்த தடையும் இன்றி தன் இஷ்டத்துக்கு இருந்து வரும் அஞ்சனாவை ஆளாளுக்கு விமர்சித்து கமெண்ட்ஸ் அடித்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா மீது திடீர் குற்றச்சாட்டு சுமத்திய பிரபல இயக்குனர்.. நீண்டுகொண்டே போகும் பிரச்சனை..!

தனுஷூக்கு எதிரான குற்றச்சாட்டு.. நயனுக்கு குவியும் ஆதரவு.. இத்தனை நடிகைகளா?

வாழு.. வாழவிடு.. நயன் தாராவை அடுத்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு...!

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு.. கீழ்த்தரமான செயல் என விமர்சனம்..!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்