Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்மாம் பெருசு..... வளைவு நெளிவுகள் இன்றி முதுகு தரிசனம் காட்டிய சாக்ஷி அகர்வால்!

எம்மாம் பெருசு..... வளைவு நெளிவுகள் இன்றி முதுகு தரிசனம் காட்டிய சாக்ஷி அகர்வால்!
, புதன், 10 நவம்பர் 2021 (18:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பின்னழகை காட்டி ரசிகர்களின் பீலிங்ஸை எகிறவைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானம் நடித்த ‘சபாபதி’ டிரைலர் ரிலீஸ்!