Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோவ் நாள் யாருக்காச்சும் தோணுச்சா...? Black & White சேலஞ்சிற்கு அர்த்தம் சொன்ன ஆண்ட்ரியா...!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:21 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் WomenSupportingWomen என்ற ஹேஷ் டேக்கில் நடிகைகள் பலரும்   Black & White போட்டோக்களை பதிவிட்டு வருவதன் அர்த்தம் கூறியுள்ளளார். அதில்,   "பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் இருக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்தவும், பெண்களை சமமாக நடத்தவும் தான் இந்த சேலஞ்ஜின் நோக்கம் என பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thought this needed to be out there... so many women in India, including myself have posted #blackandwhite images of ourselves with the hashtag #challengeaccepted just coz a friend of ours nominated us, not really understanding the REAL significance of it. STOP hate crimes against #women ! Let’s work towards an equal world

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments