Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகம் முழுக்க முடி.... லாக்டவுனில் அடையாளமின்றி மாறிப்போன சென்ஸேஷன்ல் ஹீரோ!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (08:10 IST)
தமிழ் சினிமாவில் பில்லா 2, சூது கவ்வும் ஆகிய  படங்களில் குணச்சித்திர நாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் அசோக் செல்வன்.  இந்த படத்தை தொடர்ந்து தெகிடி, வில்லா,144 , கூட்டத்தில் ஒருத்தன் , ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
 
இதில் ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது இந்த படம் தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தனது அடுத்த படத்தினை அதிக கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அசோக் செல்வன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அடர்ந்த தாடியுடன், முகம் முழுக்க முடி வளர்த்து வித்யசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை வெகுவாக ஈர்த்த இந்த புகைப்படம் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

So how do you pronounce your phone number ?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments