Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பட்டனை கூட போடல.... கோட் சூட் உடையில் சூடேற்றும் ஏமி ஜாக்சன்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (15:02 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.

அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஹாட் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் கோட் சூட் அணிந்துகொண்டு அதில் ஒரு பட்டன் கூட போடாமல் சோபாவில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ஹாட் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது  செம வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#challengeaccepted WOMEN SUPPORTING WOMEN!! Thankyou to my fellow strong woman @justinecricket for the nomination ❤️ WE’VE GOT THIS LADIES!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments