Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோட் போட்ட எமி அத போட மறந்துடாங்க போல..

Advertiesment
கோட் போட்ட எமி அத போட மறந்துடாங்க போல..
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (20:29 IST)
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனை தொடர்ந்து விஜய், தனுஷ், ரஜினி, விக்ரம் ஆகியோருடன் நடித்துவிட்டார். 
 
சமீபத்தில் வெளியான 2.0 படம் இவரது திரை பயணத்தில் முக்கிய படமாக பார்க்கப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம். எமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
 
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அழகாக கோட், பேண்ட் போட்டுள்ள எமி உள்ளாடையை போடவில்லை. இதனால் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் எமி எப்போதும் பஞ்சம் வைப்பதில்லை. சிலர் இதை ரசித்தாலும், பலர் இதற்கு எமியை திட்டியும் கேலி செய்தும் உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் 'அஞ்சலி விக்கிரமாதித்யா'