Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாகி கோட்டை விட்ட எமி? இப்போ ஃபீல் பண்ணி நோ யூஸ்!!

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (08:40 IST)
நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராதபட்டினம் படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் ஆகியோருடன் நடித்துவிட்டார். கடைசியாக அவர் தமிழில் நடித்த படம் 2.0. 
 
ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் நடித்துவிட்டு, அடுத்து ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தாராம். அதாவது, இந்த படத்தில் நடிக்க வெளிநாட்டு ஹீரோயின் தேவைப்பட்டது. அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தாராம். 
 
ஆனால், அது வேறு ஒரு வெளிநாட்டு நாயகிக்கு சென்றது. இதற்கு இடையில், காதலருடன் நிச்சயதார்த்தம், அதனை தொடர்ந்து கரப்பம் என அடுத்தடுத்து நல்ல நல்ல செய்திகளாய் வெளியிட்டார். 
 
இந்த சமயம் பார்த்து ஆர்ஆர்ஆர் படத்தில் ஒப்பந்தமான வெளிநாட்டு நடிகை படத்தை விட்டு விலக, மீண்டும் எமி வாய்ப்பு கேட்டார் என்று தெரிகிறது. ஆனால், இந்த படம் அவருக்கு கைகூடவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments