Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் வெளியாகும் வரை மொபைல் போன்களை பயன்படுத்த போவதில்லை – சூப்பர் ஸ்டார் முடிவு!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (16:17 IST)
பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கான லால் சிங் லட்டா படத்தில் இப்போது அமீர்கான் நடித்து வருகிறார்.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் லட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா காரணமாக தாமதமாகி இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் முடிந்து ரிலீஸாகும் வரை தான் மொபைல் பொன்களைப் பயன்படுத்தப் போவதில்லை என அமீர்கான் முடிவு செய்துள்ளாராம். வேலை செய்யும் நேரத்தில் மொபைல் அழைப்புகளால் தான் தொந்தரவு செய்யப்படுவதாக அவர் நினைப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments