Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பிறந்து இரண்டு மாதம் தான்.. அதற்குள் அமலாபால் இரட்டை கொண்டாட்டம்..!

Siva
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (18:56 IST)
நடிகை அமலா பால் அவர்களுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆகி உள்ள நிலையில் தற்போது அவரது வீட்டில் இரட்டை கொண்டாட்டம் நடைபெற்று வருவதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட விலகினார் என்பதும் குறைந்த அளவில் தான் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலா பால் கர்ப்பமான நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்தது என்பதும் குழந்தை குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில்  தன்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருவதாக பதிவு செய்துள்ள அமலாபால் அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையின் இரண்டு மாத கொண்டாட்டத்தையும் கொண்டாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரட்டை கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக் கமெண்ட் குவிந்து வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்