Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மைய சொல்லுங்க வாட்ச் விளம்பரத்துல தான் நடிசீங்களா...?

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (07:16 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தன் காதலர் டேனியல் வெல்லிங்டன் என குறிப்பிட்டு வாட்ச் விளம்பரத்திற்காக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்ப்போது அந்த போட்டோ ஷூட்டின் போது எடுத்துக்கொண்ட படுக்கையறை போட்டோவை வெளியிட்டுள்ளார். செம ஹாட்டான இந்த போட்டோவை கண்ட ரசிகர்கள் வாட்ச் விளம்பரத்திற்கு கூட படுக்கையறையில் போட்டோ ஷூட்டா என கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

God's throwing a party and she's put me on the guest list! ✨

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments