Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிப்பதை போட்டோ எடுத்து வெளியிட்ட அமலா பால் - முதல் கமெண்டே யாரோடது பாருங்க..!

குளிப்பதை போட்டோ எடுத்து வெளியிட்ட அமலா பால் - முதல் கமெண்டே யாரோடது பாருங்க..!
, சனி, 13 ஜூன் 2020 (10:32 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ள நிலையில் அமலா பால் மட்டும் கல்யாணம் பண்ணாமல் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

webdunia

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரள ஆற்றில் மிதந்தபடி ஜாலியான குளியல் போட்ட போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன் "எவ்வளவு அழகான புகைப்படம்" என கமெண்ட்ஸ் செய்துள்ளார். அமலா பாலின் இந்த குளியல் போட்டோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனிதா அக்கா மட்டும் மிஸ்ஸிங்: அருண் விஜய் ப்ரோ... நீங்க ரொம்ப மோசம்!