Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத உறவால் சீரழிந்த வாழ்க்கை... சர்ச்சைக்கு பிறகும் தனுஷுடன் இணையும் அமலா பால் - கரை தேறுவாரா?

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (13:15 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். இவர்களின் பிரிவுக்கு காரணமே தனுஷ் தான் என பேசப்பட்டது. 
 
ஆம் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது அவருடன் தகாத உறவில் இருந்ததால் தான் கணவர் ஏஎல் விஜய் விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது. மேலும் அமலா பாலை ரஜினி எச்சரித்ததாகவும் கூறப்பட்டது.  இதனால் தனுஷ் - அமலா பால் சர்ச்சைக்குரிய ஜோடியாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும், தனுஷின் 50 வது படத்தில் அமலா பால் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் அமலா  பால் - தனுஷ் மீண்டும் கிசுகிசுக்கப்படலாம்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது படத்தை நான் திரும்ப பார்க்கவே மாட்டேன்… இயக்குனர் பாலா சொன்ன காரணம்!

பென்ஸ் படத்தின் தாமதத்தால் காஞ்சனா படத்தில் கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ்!

விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டதால் பொங்கலுக்கு வருகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான் –பன்ச்சாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

ரீமேக் உரிமை தொடர்பான சிக்கலால்தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதா?

அடுத்த கட்டுரையில்
Show comments