Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல்யா மானஸாவின் 2வது குழந்தையின் பெயர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:07 IST)
ராஜா ராணி சீரியல் நடிகை ஆலியா மானசாவுக்கு நேற்று இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் பெயர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது 
 
இந்த நிலையில் நேற்று ஆல்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைப்பதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார் 
 
பெண் குழந்தை பிறந்தால் லைலா என்று பெயர் வைக்கவும் ஆண் குழந்தை பிறந்தால் அர்ஷ் என்று பெயர் வைக்கவும் ஏற்கனவே முடிவு செய்து இருந்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதால்  என்று பெயர் வைக்கப் பட்டுள்ளதாகவும் உங்கள் அனைவரின் ஆசியும் அந்த குழந்தைக்கு தேவை என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments