Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போதும் என் ஹீரோ ரஜினி அண்ணன் – வில்லன் நடிகர்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (22:39 IST)
ராஜாதிராஜா படத்தில் ராஜினிக்கு வில்லனாக நடித்துப் புகழ்பெற்றவர் ஆனந்தராஜ்.

இப்படத்தை அடுத்து பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

அதன்பின்னர் பல்வேறு படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றார். அதி

இந்நிலையில், இன்று ஆனந்தராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் நிறைய படம் செய்தேன். அனால் , நான் உங்களுடன் பணிபுரிந்த அந்தத் திரைப்படம் எனக்கு சிறந்த வில்லன் என்று பெயரிடப்பட்டது. எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன் என்று கூறி ரஜினிக்கு டேக் செய்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள் இதற்கு லைக்குகள் குவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments