Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவின் மனைவி விரும்பவில்லை… அதனால் நீக்கப்பட்டேன் – டாப்ஸி

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (22:32 IST)
தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமானவர்  டாப்ஸி. தற்போது தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் டாப்ஸி திரையுலகில் தனது அனுபவம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

அதில், ஒரு ஹீரோவின் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதால் நான் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் எனவும், படத்தில் தனது அறிமுகக் காட்சி சிறப்பாக இருந்ததால் அந்தக் காட்சியை ஹீரோ ஒருவர் நீக்கிவிட்டதாகவும், ஒரு நடிகரின் முந்தைய படம் ஓடவில்லை என்பதால் தனது சம்பளத்தைக் குறைத்துவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments