Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயரை மாற்றிக் கொண்ட ஆலியா பட்!

Advertiesment
பெயரை மாற்றிக் கொண்ட ஆலியா பட்!

vinoth

, புதன், 18 செப்டம்பர் 2024 (10:04 IST)
இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஆலியா பட் மீண்டும் இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆலியா பட், தன்னுடைய பெயரை ஆலியா பட் கபூர் என மாற்றிகொண்டதாக அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் திரைப்படக் கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறு பரப்பும் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மகளிர் ஆணையம் இப்பிரச்சனையில் தலையீட வேண்டும்- அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் வலியுறுத்தல்!