Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவருக்கு நன்றிக்கடிதம் எழுதிய அஜித்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:34 IST)
சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற நடிகர் அஜித் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அஜித் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சாமி தரிசணம் செய்துள்ளார். இது சம்மந்தமாக வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அஜித் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவருக்கு அஜித் நன்றி தெரிவித்து எழுதியதாக சொல்லப்படும் கடிதம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments