Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சியிலும் துணிவு vs வாரிசு போட்டியா? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (15:25 IST)
பொங்கலை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித் படங்களிலேயே மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

இதையடுத்து திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஓடிடியிலும் அதிகளவில் பார்க்கப்பட்ட துணிவு திரைப்படம், ஏப்ரல் 14 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே நாளில் சன் தொலைக்காட்சியில் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்த்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments