Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் பெயரை இனி பயன்படுத்த போவதில்லையாம் சிம்பு!!

அஜித்தின் பெயரை இனி பயன்படுத்த போவதில்லையாம் சிம்பு!!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (10:52 IST)
சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.  தான் நடித்த படங்களை கூட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்காத சிம்பு, தல அஜித் நடித்து வெளியிடும் அனைத்து படங்களையும் முதல் நாளே பார்த்து விடுவாராம் சிம்பு.
 
 
சிம்பு தன்னுடைய படங்களில் அஜித்தின் தீவிர ரசிகன் என்பது போல் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இனிமேல், நான் அஜித்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
 
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் AAA படத்தில் அஜித்தை பற்றி குறிப்பிடும் படியான எந்தவொரு காட்சியும் இல்லையாம். ஆனால், இதற்கு பதிலாக இப்படத்தில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என்று பன்முகம் கொண்டவரான டி.ராஜேந்தருக்கு தீவிர ரசிகராக மாறியுள்ளாராம்.
 
AAA படத்தில் சிம்பு மதுர மைக்கேல் என்ற ரோலில் 1980ம் ஆண்டுகளில் உள்ள கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்தப் கெட்டப்பில் வரும் சிம்புதான் டி.ஆருக்கு ரசிகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments