Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷாவின் கணவர் இவரா! செட் ஆகுமா?

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (23:15 IST)
கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் அமித் பார்கவ்.


 
 
இவர், புதுமுகம் சுந்தர் இயக்கும் கர்ஜனை என்ற படத்தில் த்ரிஷாவின் கணவராக நடிக்கிறார். கர்ஜனை பாலிவுட் படமான என்.எச். 10 படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். அவரின் கணவராக அமித் நடிக்கிறார். 
 
இது குறித்து, அமித் பார்கவ் கூறியதாவது, “கல்யாணம் முதல் காதல் வரையில் என் நடிப்பை பார்த்ததால் என்னை ஆடிஷன் இல்லாமலேயே தேர்வு செய்துவிட்டனர். த்ரிஷாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது உண்மை தானா என்பதே எனக்கு இன்னும் புரியவில்லை. படத்தில் நடித்து முடித்து திரையில் பார்க்கும் வரை நம்ப முடியாது.” என்றார்.
 
இந்நிலையில், த்ரிஷாவிற்கு இவர் எப்படி பொருத்தமாக இருப்பார் என்று த்ரிஷாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments