Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பட நடிகையின் தந்தை காலமானார்...இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (21:27 IST)
தமிழ் சினிமாவில் மங்காத்தா, தாம்தூம் , காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். இவரது தந்தை ராம்ராய். இவர் இன்று காலமானார்.

இதுகுறித்து லட்சுமி ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், என் அப்பாவின் இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது, இருப்பினும் அவர் இழப்புடன் நான் வாழக் கற்றுக் கொள்கிறேன்.என் இதயம் மிகவும் வலிக்கிறது என் அப்பா இல்லாததால்…உங்களை என்னால் காப்பாற்ற முடியாது…உங்களை மிகவும் விரும்புகிறேன்..தினமும் உங்களை மிஸ் செய்கிறேன்…நாங்கள் எல்லோரும் உங்களை விரும்புகிறோம்…என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி  அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dadda I MISS U ❤️I can never really get over this loss but I will learn to live with this loss

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments