Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான ‘வலிமை’ மோஷன் போஸ்டர்: அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (18:13 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்று முன்னர் இந்த ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது
 
ஒரு நிமிடம் 23 விநாடிகள் ஓடும் இந்த போஸ்டரை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
மேலும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று மோஷன் போஸ்டர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் முழுக்க முழுக்க கிராபிக்ஸில் அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments