Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்?... சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தை!

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (15:33 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக அஜித் படங்களில் நடிப்பது மிகவும் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற வீதத்திலேயே நடிக்கிறார். ஆனால் இனிமேல் அவர் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க சில இயக்குனர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இதில் ஹெச் வினோத் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோரோடு அஜித் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இயக்குனர் ஷங்கரின் ஸ்டைல் வேறு, அஜித் ஸ்டைல் வேறு என்பதால் இந்த கூட்டணி அமையுமா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மெய்ன் வில்லன் SJ சூர்யாவா?

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதா?.. தீயாய் பரவும் தகவல்!

ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸில் மாற்றமா?

கிடப்பில் போடப்பட்டதா விக்னேஷ் சிவன்& பிரதீப் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments