Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பம் முக்கியம் பாபு… அஜித் சொன்ன அட்வைஸ்!

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (08:14 IST)
நடிகர் யோகி பாபு வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் தனக்கு கூறிய அட்வைஸ் பற்றிக் கூறியுள்ளார்.

நடிகர் யோகி பாபு இல்லாத முன்னணி நடிகர்களின் படமே இல்லை என்ற அளவுக்கு இப்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் வலிமை படத்தில் அஜித்துடன் நடித்தது பற்றியும் அவர் தனக்குக் கூறிய அறிவுரைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஏற்கன்வே விஸ்வாசம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதெல்லாம் தன்னை சீக்கிரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறினாராம். பின்னர் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது ‘திருமண வாழ்த்துகளைக் கூறிய அஜித் சார், குடும்பம் முக்கியம் ‘ என அறிவுரைக் கூறினாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்