Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடை குறைத்து ஹாட் அழகியான ஐஸ்வர்யா தத்தா - யாஷிகா கொஞ்சல்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (09:55 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது உடை எடை குறைத்து ஃபிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமீப நாட்களாக வீட்டில் இருந்தபடியே ஹாட் போஸ் இன்ஸ்டாவில் ஆக்டீவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது காலோடு ஒட்டிய டைட்டான ஸ்கின்னி ஜீன்,  குட்டி டாப் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான யாஷிகா, " Love your transformation' என கமெண்ட் செய்து புகழ்ந்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

For me it was getting too hard to get into transformation as cause m so damm foddy every hour I keep eating I was think how can I do and so damm I love cheese ... but nothing is impossible I trusted my dear friend @sandeep_deep he just made it possible by making me eat healthy and naturally... just happened in 6 months ... god is great thank u god

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments