Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் சூப்பர் ஸ்டார் படங்களில் நடிக்கும் விஜய் பட நடிகை

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (16:22 IST)
வெளிநாடு சுற்றுலா சென்ற விஜய் பட நடிகையின் புகைப்படங்கள்  இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில், மிஸ்கின் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பூஜா ஹக்டே.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்   நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம்  நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

இப்படத்தை அடுத்து, பூஜாஹெக்டே இந்தியில் சல்மான்  படத்திலும், மகேஷ்பாபுவும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில், தனிப்பட்ட விதத்தில், அவர், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவர் வெளி நாட்டில் இருந்து திரும்பியதும் சூப்பர் ஸ்டார்களான சல்மான் மற்றும் மகேஷ்பாபு படத்தில் பூஜா ஹக்டே இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு எடுத்தபுகைப்படங்களை பூஜா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments