Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ஜான்வி கபூருக்கு வரும் பார்ட்னர் இப்படிதான் இருக்கவேண்டும்”… போனி கபூரின் கண்டீஷன்!

“ஜான்வி கபூருக்கு வரும் பார்ட்னர் இப்படிதான் இருக்கவேண்டும்”… போனி கபூரின் கண்டீஷன்!
, ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:19 IST)
பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் நடித்த குட்லக் ஜெர்ரி திரைப்படத்தின் ரிலீஸ் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜூலை 29 ஆம் தேதி முதல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இந்நிலையில் இப்போது ஜான்வி கபூருக்கு வரும் வரும்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என அவரின் தந்தை போனி கபூர் ஒரு கண்டீஷன் போட்டுள்ளாராம். அதன்படி “அவர் போனி கபூரை விட உயரமானவராக இருக்கவேண்டும்” என நிபந்தனை வைத்துள்ளாராம்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாறி ரிலீஸ் ஆக உள்ள கமலின் திரைப்படம்