Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய மறுத்த நடிகை

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:46 IST)
தமிழ் சினிமாவில் மல்லி மஷ்து என்ற படத்தில் நடித்துள்ளவர் நடிகை அர்ஷிகான்.இவர் சல்மான் தொகுத்து வழங்கும்   இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இந்நிலையில், இவர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்ய மறுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் வீரருடனான திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.


ஆனால், தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளதாக நடிகை அர்ஷிகான் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கணவராக வர நிச்சயிகப்பட்டவரிடம் இனிமேல் நாம் நண்பர்களாக இருக்கலாம் எனக் கூறிவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்