Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண் தானம் செய்த ‘பிகில்’ நடிகை: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:25 IST)
தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் கண் தானம் செய்து உள்ளார் 
 
தளபதி விஜய் நடித்த பிகில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த 96 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் தனது கண்களை தானம் செய்துள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை வர்ஷா, தனது கண்கள் தானம் செய்திருப்பதாகவும் தன்னுடைய இறப்புக்கு பின் எனது கண்கள் இந்த உலகை பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தான் கண் தானம் செய்தேன் என்றும் இருளில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நமது கண்களால் ஒளிரட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து நடிகைகள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

சத்தத்தை வைத்து பயமுறுத்தும் ‘சப்தம் 2’ டிரைலர்…எப்படி இருக்கு?

கெட்டவங்க மட்டும் இல்ல… யார் வேணும்னாலும் கொல பண்ணலாம்… எப்படி இருக்கிறது சுழல் 2 டிரைலர்?

ஜி வி பிரகாஷ்& சைந்தவி விவாகரத்தில் என்னை பெண்கள் டார்கெட் செய்கிறார்கள்.. திவ்யபாரதி வருத்தம்!

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments