Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜொலிக்கும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷில்பா ஷெட்டி!

Advertiesment
Cinema News
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:27 IST)
இந்திய திரைப்பட உலகில் 90களில் இருந்து 2000 வரை கொடி கட்டி பறந்தவர் ஷில்பா ஷெட்டி. இந்திய சினிமாக்களின் முன்னனி ஹீரோக்கள்ளுடன் நடித்து பிரபலமான அவர் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நாளைய இளைஞர்களை கவர்ந்தார்.

2009ல் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் ஷில்பா ஷெட்டி. ஆனால் சில விளம்பர படங்களிலும், யோகா குறித்த பிரச்சாரங்களிலும் மட்டும் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போதைய கதாநாயகிகளுக்கு இணையாக கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இனையத்தில் வைரல் ஆகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள ஷாருக்கான் மேனேஜர்? சம்பளம் எவ்வளவு தெரியுமா?