Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிப்புக்கு பெரிய பிரேக் விடும் நடிகை சமந்தா… என்ன காரணம்?

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (13:39 IST)
இப்போது சமந்தா பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து  தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிட்டாடல் தொடரில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் சமந்தா நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் கைவசம் இருக்கும் ஒரே படமான குஷி படமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

இந்த படத்தையும் முடித்துவிட்டு அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து சுமார் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போதுதான் குணமாகி படங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் ஓய்வெடுப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்..!

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments