Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயக்குனர் ஆகும் ரேவதி… இந்த முறை வெப் சீரிஸ்!

vinoth
திங்கள், 7 அக்டோபர் 2024 (14:43 IST)
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 80 கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரேவதி. அதன் பின்னர் குணச்சித்திர வேடத்த்துக்கு தன்னை மாற்றிக்கொண்டு அதிலும் கலக்கினார். ஆனால் அவர் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது பெருவாரியான ரசிகர்கள் அறியாதது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாலிவுட் ஹீரோயின் கஜோல் நடித்த சலாம் வெங்கி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பரவலானக் கவனத்தைப் பெற்ற நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனர் ஆகவுள்ளார்.

இந்த முறை அவர் ஒரு வெப் சீரிஸை இயக்கவுள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை ரேவதி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துப்பாக்கிய எப்பவும் கவனமா ஹேண்டில் பண்ணனும்… அமரன் பட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பதில்!

சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எங்க ஊர்ல மட்டும் விரட்டி விடுவோமா? - முதல் எபிசோடிலேயே செமையா ஸ்கோர் செய்த விஜய் சேதுபதி!

ஸ்ட்ரீ 2 இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா ஷாருக் கான்?

பேபி ஜான் படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் கான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments