Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீச்சுக்கு யோகா பண்ண தானே போனீங்க? கேப்புல கிளாமர் காட்டிய ரம்யா பாண்டியன்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (09:56 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
 
இந்நிலையில் தான் எப்படி முதலில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் ஆனாரோ, அது போலவே இப்போதும் புகைப்படங்களை வெளியிடுவதில் வித்யாசம் காட்டி அதன்மீதுள்ள ஆர்வத்தை எதிகரித்துள்ளார். அண்மையில் யோகா தினத்தை முன்னிட்டு அதிகாலை பீச்சுக்கு சென்று டைட்டான உடையில் உடலை வளைத்து நெளித்து யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யோகா செய்து முடித்தபின் ஹாயாக பீச்சி தண்ணியில் வாக்கிங் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிளாமர் ரசனைக்கு தள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments