Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரு சும்மா படுத்திட்டு போவாரு... Live'ல் திடீரென ஓவியாவை முத்தமிட்ட நபர்- வைரல் வீடியோ!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (20:34 IST)
நடிகை ஓவியாவின் முத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
கேரளாவை சேர்ந்தவரான நடிகை ஓவியா தமிழில் களவாணி படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். 
 
அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின்னர் விஜய் தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். 
 
அதில் ஆரவ்வை காதலித்து ஏமாற்றமடைந்தார். தொடர்ந்து 90ml போன்ற சர்ச்சையான படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் ஆண் ஒருவர் ஓவியாவை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது. 
 
யார் இந்த நபர்? என எல்லோரும் கேட்க அதற்கு ஒருவர் அவரு சும்மா படுத்திட்டு போவாரு என கமெண்ட்ஸ் போட்டு விமர்சித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oviya (@happyovi)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments