Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமீதா என்னம்மா டிரஸ் இது...? செம ஹாட் அழகால் பேச்சு மூச்சின்றி போன ரசிகர்கள்!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (10:07 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார்.

பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற கடந்த சில நாட்களாக கடுமையாக  முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நமீதா செம கவர்ச்சியான உடையில் வந்து அந்த செட்டை குஷியாக்கிவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட்!

மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

தள்ளிப் போகிறதா அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ்!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கிறாரா அஜித்?

அடுத்த கட்டுரையில்