Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கவா? ரசிகரின் ஆசைக்கு டக்குனு பதில் சொன்ன மீனா!

Advertiesment
நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கவா? ரசிகரின் ஆசைக்கு டக்குனு பதில் சொன்ன மீனா!
, வியாழன், 24 நவம்பர் 2022 (11:04 IST)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்ரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
 
மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார் . இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி திரைப்படத்தில் நடித்து கலக்கினார். 
 
இதனிடையே மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்படியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். 
 
துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்நிலையில் மீனவன் தீவிர ரசிகர் ஒருவர், நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து வந்து உங்களை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். என தன் ஆசையை கூற அதற்கு மீனா அவ்வ்வ் என்று கியூட்டாக பதில் அளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“தமிழ் மொழிப் படங்களை எதிர்ப்பதில் அரசியல் இருக்கலாம்…” விஷ்ணு விஷால் பேச்சு!