Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்கூல் ட்ரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

ஸ்கூல் ட்ரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:48 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் மாடர்ன் உடையணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ரசிகர்களோடு அவ்வப்போது அவர் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இப்போது அவர் தன்னை விட வயது குறைந்த இளைஞரைக் காதலிக்கும் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் பள்ளி மாணவியாகவும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தில் பள்ளி மாணவி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட அந்த புகைப்படம் கவனம் பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் லியோ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!