Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் இவானா… முதல் லுக் போஸ்டர் வெளியீடு

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (11:35 IST)
நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவானா சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்த படமாக லவ் டுடே அமைந்துள்ளது. இதனால் அந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது.

அதனால் இப்போது இவானாவாவின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து ஹரிஷ் கல்யாணோடு நடிக்கும் படத்துக்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் செல்பிஷ் என்ற படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பளர் தில் ராஜுவின் உறவினர் ஆஷிஷ் ரெட்டி நடித்துள்ளார். சுகுமார் கதை காசி விஷால் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments