Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலுக்கு சென்ற திஷா படாணி…. உடையால் எழுந்த சர்ச்சை!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (09:30 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இப்போது சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால்பதித்துள்ள திஷா, தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

படப்பிடிப்பு ஒன்றுக்காக வாரனாசி சென்ற திஷா, அங்கு நடக்கும் கங்கா ஆர்த்தி பூஜைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டால் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோயிலுக்கு வரும்போது இப்படியா உடை உடுத்தி வருவது என அவர் மேல் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்