Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகும் நடிகை பாவானாவின் திருமணம்...

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (17:13 IST)
நடிகை பாவனாவிற்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவருக்கு நடந்த சில பிரச்சனையில் இருந்து மீண்டு வருகிறார்.


 
 
சினிமா துறையை சேர்ந்த நவீன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்தது. இவர்களது திருமணம் அக்டோபர் 26 நடைபெரும் என தகவல் வெளியாகிவுள்ளது. 
 
ஆனால், தற்போது 2018 ஜனவரி 3 ஆம் தேதிக்கு திருமண தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணத்திற்கு இன்னும் 3 மாதம் இருப்பதால் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’… நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!

விஜய் அரசியலுக்கு சென்றதில் எனக்கு வருத்தம்தான்… பூஜா ஹெக்டே சொல்லும் காரணம்!

ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை… ஷங்கரின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில்!

கேம்சேஞ்சர் படம் தோற்றது இதனால்தான்… தில் ராஜு சொன்ன காரணம்… ஏற்றுக்கொள்வாரா ஷங்கர்?

அடுத்த கட்டுரையில்