Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரடிஷனல் தேவதை... துளி கவர்ச்சி காட்டாமல் கவர்ந்திழுக்கும் ஆத்மிகா!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (18:42 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக அருண் விஜய்க்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது நல்ல குடும்ப பெண்ணாக சுடிதார் அணிந்து லட்சணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். சமந்தா மாதிரியே இருக்கீங்க என பார்க்கும் எல்லோரும் கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துத்தள்ளியுள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்