Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடை விலகி அது தெரியுது... படுக்கையிலே கில்மா செல்ஃபி எடுத்த அஞ்சலி!

ஆடை விலகி அது தெரியுது... படுக்கையிலே கில்மா செல்ஃபி எடுத்த அஞ்சலி!
, வியாழன், 31 டிசம்பர் 2020 (16:39 IST)
தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும்  பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் பட வேலை ஏதுமில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஞ்சலி சமூக வலைத்தளத்தில் முழு நேரத்தையும் செலவிட்டு அடிக்கடி எதையேனும் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது படுக்கையறையில் மல்லாக்க படுத்துக்கொண்டு ஆடை விலகி இடுப்பு தெரியும் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjali (@yours_anjali)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில் கடப்பாறையுடன் விஜய் சேதுபதி – வெளியான மாஸ்டர் புகைப்படம்!