Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீல நிற உடையில் ஆண்ட்ரியாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

நீல நிற உடையில் ஆண்ட்ரியாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!
, திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:02 IST)
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது. கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் கவனிக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் தன்னுடைய புதிய புகைப்படத்தை வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவங்க உலக அழகி நீ உள்ளூர் கிழவி - ஐஸ்வர்யா ராய் கௌனில் அனிதா சம்பத் - வீடியோ!